இறவான் – ஆன்மாவின் வலி [ஸ்டான்லி ராஜன்]

கம்பன் ஒரு சரஸ்வதி சிலையினை வழிபட்டானாம், மகனின் சம்பவத்துக்கு பின் சோழநாடு வேண்டாமென சேர நாட்டுக்கு செல்லும்பொழுது அந்த சிலையினை கொண்டு சென்றானாம் இன்றும் அச்சிலை பத்மநாபபுரத்தில் உண்டாம், வருடத்திற்கொரு முறை யானையில் பவனி கொண்டு வருவார்களாம் எனக்கென்னமோ அச்சிலை பா.ராகவன் வீட்டில் இருக்கலாம் போல தோன்றுகின்றது, ஆம் “இறவான்” எனும் அவரின் நாவலை படித்தபின் அப்படித்தான் தோன்றுகின்றது, சாதாரண எழுத்தாளனுக்கு அது சாத்தியமில்லை அது அங்கீகாரம் தேடி அலைந்து சாகும் ஒரு இசை கலைஞனின் வலியினை … Continue reading இறவான் – ஆன்மாவின் வலி [ஸ்டான்லி ராஜன்]